Pushpaga27 – Canada Show 10.08.2024 – 01PM(20CAD)

US$15.00

முற்று முழுதாக ஈழத்துக் கலைஞர்களால் யாழ்ப்பாணத்தில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழரின் தொன்மத்தினை தேடிச்செல்லும் ஒரு முழு நீள விண்வெளி திரைப்படம் புஷ்பக 27.
Canada Show 10.08.2024 – 01PM @ Woodside Square Cinemas

இராவணா விஷன் தயாரிப்பில் காரை சிவநேசன் இயக்கத்தில்  வந்த திரைப்படம் “புஸ்பக 27“.

சத்யா மெண்டிஸ் அவர்களால் எழுதப்பட்ட திரைக்கதையை காரை சிவநேசன் இயக்கியிருக்கிறார்.

பாரம்பரிய ஆவணம் ஒன்றை பாதுகாக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றின் உச்சகட்ட முயற்சியும் எதிர்பார வீழ்ச்சிகளும் கருவாக கொண்டு உருவாகப்பட்டதே புஸ்பக27.

Category:

Description